வ‌ற்றாத‌ நீருற்று போலிருப்பாய்

வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்

கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்

காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

 

1.

வாய்க்கால்கள் ஓரம்

நடப்பட்ட மரமாய்

எப்போதும் கனி கொடுப்பாய்

தப்பாமல் கனி கொடுப்பாய்   – வ‌ற்றாத‌

 

2.

ஓடும் நதி நீ

பாயும் இடத்தில்

உயிரெல்லாம் பிழைத்திடுமே

சுகமாக வாழ்ந்திடுமே  – வ‌ற்றாத‌

 

3.

பலநாட்டு மக்கள்

உன் நிழல் கண்டு

ஓடி வருவார்கள்

பாடி மகிழ்வார்கள்    – வ‌ற்றாத‌

 

4.

பஞ்ச காலத்தில்

உன் ஆத்துமாவை

திருப்தியாக்கிடுவார்

தினமும் நடத்திடுவார் – வ‌ற்றாத‌

 

5.

கோடைக் காலத்தில்

வறட்சிக் காலத்தில்

அச்சமின்றி இருப்பாய் நீ

ஆறுதலாய் இருப்பாய்    – வ‌ற்றாத‌



va‌rradha‌ nirurru bolirubbay

valamikka thodtaththaib bolirubbay

karthdharai nambi vaznththirubbay

kalamellam ni seziththirubbay

 

1.

vaykkalkal ooram

natabpadta maramay

ebbothum kani kodubbay

dhabbamal kani kodubbay   – va‌rradha‌

 

2.

oodum nathi ni

bayum itaththil

uyirellam bizaiththidume

sukamaka vaznththidume  – va‌rradha‌

 

3.

pala naddu makkal

un nizhal kandu

oodi varuvarkal

badi makizvarkal    – va‌rradha‌

 

4.

panjcha kalaththil

un aaththumavai

thirubthiyakkiduvar

thinamum nataththiduvar – va‌rradha‌

 

5.

kodaik kalaththil

varadsik kalaththil

aschaminri irubbay ni

aarudhalay irubbay    – va‌rradha‌